போதைப்பொருள் விவகாரம் – நடிகை அன்ட்ரிதா ராய் பெயர் அடிபடுவது ஏன்?

Share

போதைப் பொருள் விவகாரத்தில் கர்நாடகாவில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைதாகி விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பிரபல நடிகை அன்ட்ரிதா ராய்க்கு தொடர்பிருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.

இலங்கையில் நடிகை சஞ்சனா கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அந்த கேளிக்கை விடுதியின் கர்நாடக ஏஜெண்டான சேக் பாசில் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற உள்ள விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாகவும், அதற்காக சேக் பாசிலுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நடிகை அன்ட்ரிதா ராய் வீடியோ வெளியிட்டிருந்தார். இது மட்டுமின்றி சேக் பாசிலுடன் சேர்ந்து விடுதியில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இதனால் போதைப்பொருள் விவகாரத்தில் அன்ட்ரிதா ராய்க்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.


Share

Related posts

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- சுகாதார அமைச்சகம்

Admin

NET 2020 தேர்வுக்கு இலவச பயிற்சி தருகிறது யூனிவர்சிட் ஆஃப் மெட்ராஸ்

Udhaya Baskar

சீன நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் – அமெரிக்க எச்சரிக்கை

Udhaya Baskar

தமிழகத்தில் புதிய மாவட்டமானது மயிலாடுதுறை

Admin

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் !

Udhaya Baskar

தமிழ்நாட்டில் மீத்தேன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

Udhaya Baskar

ஜனவரி 18ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?

Admin

கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா!

Udhaya Baskar

இனி 8 போடாமல் ஓட்டுனர் உரிமம் வாங்கலாம்

Udhaya Baskar

சென்னைக்கு வெள்ள ஆபத்து – இராமதாசு

Udhaya Baskar

முன்னாள் அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

Udhaya Baskar

பணத்தை மட்டுமே நம்பியதால் அதிமுக தோல்வி – கே.சி.பி. குற்றச்சாட்டு

Udhaya Baskar

Leave a Comment