நடிகர் ரஜினிகாந்த் திடீர் பெங்களூரு பயணம்

Share

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் அவர் தன்னுடைய அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார்.

Rajinikanth

பல கட்சிகள் நடிகர் ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர், அதில் ரஜினிகாந்த் தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வியும் நிலவி வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்தின் கட்சியை பற்றி பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று பெங்களூருக்கு பயணமாகியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று பெங்களூருக்கு கிளம்பி சென்றுள்ளதால், அங்கு அவர் அரசியல் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share

Related posts

காதல் பிரச்சினை: 2 சிறுமிகளை கடத்திச்சென்ற என்ஜினீயரிங் மாணவர் கைது

Admin

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Rajeswari

காசநோய்க்காக மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகள் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை!

Udhaya Baskar

ராஜேந்திர பட்டினம் ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு!

Udhaya Baskar

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Udhaya Baskar

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

சென்னையிலிருந்து ரேணிகுண்டாவுக்கு இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம்

Admin

டாக்டர் சாந்தாவிற்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை

Admin

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர் மீண்டும் கைது

Admin

ஆர்.டி.ஓ. மீது கோபம்… ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர் !

Udhaya Baskar

Leave a Comment