கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Share

மக்களின் மனம் கவர்ந்த கதநாயகர்கள், கதநாயகிகள் 10 மற்றும் 12ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் தற்போது கசிந்துள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர், நடிகைகள் படிப்பில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தினார்கள் என்பதை பார்ப்போம்.

இந்த பட்டியலில் தெலுங்கு திரையுலக நடிகர் ரவி தேஜா கடைசி இடத்தை பிடித்துள்ளார். நடிகை சாய் பல்லவி முதலிடத்தை பிடித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி 10ம் வகுப்பில் 88%, 12ம் வகுப்பில் 85% மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

இந்தியாவின் நேஷனல் கிரஷ் என்றழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மண்டன்னா 10ம் வகுப்பில் 88%, 12ம் வகுப்பில் 82% மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

தி பேமிலி மேன் 2ன் கதாநாயகியான சமந்தா அக்கினேனி இந்தியாவின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் 10ம் வகுப்பில் 88.7%, 12ம் வகுப்பில் 72% மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

தென்னிந்திய உலகின் ஹான்ட்சம் நடிகரான விஜய் தேவரகொண்டா 10ம் வகுப்பில் 80%, 12ம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்.

நடிகை காஜல் அகர்வால் 10ம் வகுப்பில் 80%, 12ம் வகுப்பில் 71% மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்.

நடிகை நித்யா மேனன் 10ம் வகுப்பில் 75%, 12ம் வகுப்பில் 72% மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களின் ஒருவரான நானி 10ம் வகுப்பில் 72%, 12ம் வகுப்பில் 71% மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்.

தமிழ் திரையுலகின் மக்கள் கலைஞன் என போற்றப்படும் நடிகரும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் நெறியாளருமான விஜய் சேதுபதி 10ம் வகுப்பில் 70%, 12ம் வகுப்பில் 70% மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்.

தெலுங்கு நடிகர் ரவி தேஜா 10ம் வகுப்பில் 68%, 12ம் வகுப்பில் 70% மதிப்பெண்கள் எடுத்து கடைசி இடம் பிடித்துள்ளார்.


Share

Related posts

சென்னையில் மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்

Rajeswari

கான்கிரீட் காடுகளிலும் வளரும் மூலிகை செடிகள்!!!

Udhaya Baskar

கருப்பு பூஞ்சை தொற்று, இன்னொரு ஆபத்தா???

Udhaya Baskar

தளர்வில்லா முழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Udhaya Baskar

ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

Udhaya Baskar

வாட்ஸ்அப் டைப் அடிக்காமல் மெசேஜ் அனுப்புவது எப்படி?

Udhaya Baskar

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு குடும்ப வாழ்க்கையில் பதவி உயர்வு!

Udhaya Baskar

ஆன்லைனில் வகுப்புகளுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் ! ஐயா ஜாலி !

Udhaya Baskar

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது: முதல்வர்

Admin

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

Leave a Comment