தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 75% குறைவு: சுகாதாரத் துறை

Share

தமிழகத்தில் டெங்கு திப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டில் 75 சதவீதம் குறைவாக பதிவாகியிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொரோனாவால் பல மாதங்கள் வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கியிருந்ததால், அவா்களது இல்லத்தை தூய்மைப்படுத்தும் பணிகளில் பலா் ஈடுபட்டனா். இதனால், வீடுகளைச் சுற்றியிருக்கும் தண்ணீா் தேங்கக் கூடிய பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. நிகழாண்டில் டெங்கு குறைய அதுவும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

ஜூன் 21ம் தேதிக்கு பிறகே பேருந்து சேவை – தமிழக அரசு

Udhaya Baskar

சட்டப்பேரவை தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு

Admin

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம்… மீண்டும் ஒரு புயலா???

Udhaya Baskar

பள்ளி கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவை இல்லை – அமைச்சர்

Admin

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Udhaya Baskar

கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது

Admin

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள்- துரைமுருகன் கண்டனம்

Udhaya Baskar

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Admin

தொரகா ரண்டி அன்னைய்யா ! கமல் டிவிட் !

Udhaya Baskar

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Udhaya Baskar

Leave a Comment