64 லட்சம் பேருக்கு வேலை தரவில்லை ! வெளிப்படையாக சொன்ன தமிழக அரசு !

Share

தமிழகத்தில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 64.12 லட்சமாக உயர்ந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ளோரில் 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 12,07,813 பேரும், 18 முதல் 23 வயது வரையுள்ள பலவகைப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16,99,798 பேரும் உள்ளனர்.

24 முதல் 39 வயது வரை அரசு வேலைக்காக காத்திருப்போர் 3,39,630 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை பதிவுதாரர்களின் எண்ணிக்கை 11,55,961 பேரும், 58 வயதுக்கு அதிகமானோர் 9 ஆயிரத்து 125 பேரும் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


Share

Related posts

கொரோனாவை குணப்படுத்தும் லேகியம்! ஆந்திராவில் இலவசம்!

Udhaya Baskar

குவைத் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்

Udhaya Baskar

கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதி தேவை

Udhaya Baskar

ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம்

Admin

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா?

Udhaya Baskar

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Rajeswari

26 ஸூரத்துஷ்ஷுஃரா 26.01-26.227

Udhaya Baskar

தமிழ்நாட்டில் மீத்தேன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

Udhaya Baskar

பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு!

Udhaya Baskar

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

PM WANI நாட்டில் தகவல் புரட்சியை உருவாக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

Admin

உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

Udhaya Baskar

Leave a Comment