மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 6.85 லட்சம் பறிமுதல்

Share

நாமக்கல் அருகே உள்ள நள்ளிபாளையத்தை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூபாய் 6.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விருதுநகர் அருகே உள்ள சத்திரெட்டிபட்டியின் காவல் சோதனைச் சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடத்திய சோதனையில் விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றும் கலைச்செல்வி என்பவருடைய நான்கு சக்கர வாகனத்திலிருந்து ரூபாய் 24 லட்சம் மற்றும் 117 பவுன் தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டன, இதனை உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Share

Related posts

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்

Admin

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு!?

Udhaya Baskar

GI SAT செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது GSLV F10

Udhaya Baskar

குற்றால அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு

Admin

சீன நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் – அமெரிக்க எச்சரிக்கை

Udhaya Baskar

பணம் கட்டிட்டா பாஸா? அதெல்லாம் முடியாது ! ஏஐசிடிஇ கெடுபிடி !

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு விரைவில் சம்மன்

Admin

கணவன் மனைவி குத்துச் சண்டை! பால்கனி சரிந்து விழுந்தது!

Udhaya Baskar

ஆன்லைன் மூலம் ரூ.2.60 கோடி மோசடி

Admin

9 மாதங்களுக்கு பின் குற்றால அருவி திறப்பு

Admin

Leave a Comment