48 மணிநேரத்தில் மழை ! வாங்கிவிட்டீர்களா குடை?

Share

அடுத்த 48 மணிநேரத்தில் விருதுநகர், மதுரை, கிருஷ்ணகிரி, சிவகங்கை, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், தர்மபுரி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 23, 24, 25 தேதிகளில் தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 21ம் தேதி வடக்கு ஆந்திரா, ஓடிசா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 45-55 கிலோமீட்டர் வேகத்திலும், ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 25 வரை தென் மேற்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஆந்திரா, 50-60 கிலோமீட்டர் வேகத்திலும், ஆகஸ்ட் 22, 23 மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 45-55 கிலோமீட்டர் வேகத்திலும், ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24 வரை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோர பகுதிகள் 45-55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Share

Related posts

இந்த படம் எல்லாம் நேரடியா OTT’ல வருதா!!!

Udhaya Baskar

குழந்தைகளை குறிவைக்கும் மூன்றாம் அலை??? அரசும், பெற்றோரும் என்ன செய்ய வேண்டும்…

Udhaya Baskar

தக்காளி வேனில் மதுபானம் கடத்தல்! போலீஸ் ரெய்டில் சிக்கியது!

Udhaya Baskar

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்

Admin

சகோதரனுக்கு ராக்கி கட்டி விட்டீர்களா? பாசத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் !

Udhaya Baskar

பெட்ரோல் விலை: தி.மு.க இரட்டை வேடம் அம்பலம் – அன்புமணி

Udhaya Baskar

சென்னையில் தடையை மீறி திமுக போராட்டம்

Admin

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர் மீண்டும் கைது

Admin

தங்கம் விலை மேலும் சரிந்தது

Udhaya Baskar

சிவில் சர்வீஸ் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு?

Admin

Leave a Comment