தொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு

Share

விஸ்ட்ரான் செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 438 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது

தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஐபோன் தொழிற்சாலை கர்நாடகத்தின் கோலார் மாவட்டம் நசரபுராவில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஒப்புக்கொண்டதை விட குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதியம் குறைவாக கொடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த தொழிலாளிகள் இரும்பு கம்பிகளால் தொழிற்சாலையில் உள்ள வாகனங்களையும், கணினிகள் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தொழிலாளர்கள் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபட்டதால் அந்நிறுவனத்தில் ரூபாய் 438 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் 128 தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Share

Related posts

ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Udhaya Baskar

சிவில் சர்வீஸ் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு?

Admin

சாதாரண மக்கள் திமுக-வில் பதவிக்கு வரமுடியாது: முதல்வர்

Admin

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Admin

நீட் தேர்வு : வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை!

Udhaya Baskar

இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன்

Admin

சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் ! மணலி மக்கள் அதிர்ச்சி

Udhaya Baskar

ஜனவரி 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் -உள்துறை அமைச்சகம்

Admin

17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை – வெள்ளை அறிக்கை

Udhaya Baskar

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

சென்னையில் மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்

Rajeswari

குழந்தை வேண்டாமா? குப்பையில் போடாதீர்கள் !

Udhaya Baskar

Leave a Comment