கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் சென்னை

Share

சென்னையில் டிசம்பர் 8ம் தேதி 333 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 7,92,788 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னையை பொருத்தவரை டிசம்பர் 8ம் தேதி அன்று 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி இதுவரை சென்னையில் 2,18,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். டிசம்பர் 8ல் 292 பேர் குணம் அடைந் உள்ளதுடன், குணம்டைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,11,061 உள்ளது. தமிழக்கத்தில் உள்ள மாவட்டங்களை ஒப்பிடும் போது கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

விஜய் சேதுபதியின் “மாஸ்டர் செஃப்” ஆகஸ்ட் 7 முதல்

Udhaya Baskar

கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Udhaya Baskar

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு விரைவில் சம்மன்

Admin

ஆர்.டி.ஓ. மீது கோபம்… ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர் !

Udhaya Baskar

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் நியமனம்

Admin

தளர்வில்லா முழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Udhaya Baskar

ஜெயலலிதாவின் கடைசி அறிவிப்புக்கு மத்திய அரசு விருது

Admin

இந்தியாவின் முதல் ஏசி ரயில் முனையம் பெங்களூரில் ! பயன்பாட்டுக்குத் தயார் !

Udhaya Baskar

பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

Udhaya Baskar

ஆகஸ்ட் 17 மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Udhaya Baskar

+2 மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பயிற்சியும், வேலையும் ! +2 విద్యార్థులకు ఉచిత ఆప్తాల్మాలజీ శిక్షణ మరియు పని !

Udhaya Baskar

விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனுக்குடன் செலுத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Admin

Leave a Comment