சென்னை விமான நிலையத்தில் தங்க கட்டிகள் கடத்திய 2 பேர் கைது

Share

துபாயில் இருந்து சென்னை வந்த இரண்டு பேர் தங்க கட்டிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்த சுங்க இலாகாவினர், கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் பெரியளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகாவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், துபாயில் இருந்து வந்த தமீம் அன்சாரி, அப்துல் வகாப் ஆகியோரின் உடமைகளை சோதனை செய்தனர். அதில், அவர்கள் 31 லட்சத்து 87ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share

Related posts

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை

Admin

2020 ல் குற்றங்கள், விபத்து உயிரிழப்புகளும் குறைவு: காவல்துறை தகவல்

Admin

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் நியமனம்

Admin

கொரோனா அச்சம் ! ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது !

Udhaya Baskar

பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளிகளில் TC வாங்க குவியும் பெற்றோர்கள்

Udhaya Baskar

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலை. அறிவிப்பு

Udhaya Baskar

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்த்குமார் உடல்நிலை கவலைக்கிடம்!

Udhaya Baskar

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

ஆன்லைன் மூலம் ரூ.2.60 கோடி மோசடி

Admin

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Admin

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

Leave a Comment