இனி 24 மணி நேரமும் RTGS சேவை மூலம் பணம் அனுப்பலாம்

Share

இனி 24 மணி நேரமும் RTGS சேவை மூலம் பணம் அனுப்பலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி அமலுக்கு வந்துள்ளது. இதனால், இனிமேல் 24 மணி நேரமும் செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வசதியின் மூலம், மிகப்பெரிய அளவிலான பணப் பரிமாற்றம் எந்நேரமும் செய்து, எளிதாக வர்த்தகம் செய்ய முடியும் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

காரில் செல்லும் எனக்கு மாஸ்க் எதற்கு? சிறுமி கேள்வி – போலீஸ் அதிர்ச்சி

Udhaya Baskar

கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி

Admin

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Admin

தொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு

Admin

பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி

Udhaya Baskar

கொரோனா அச்சம் ! ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது !

Udhaya Baskar

கேசவானந்த பாரதி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

Admin

தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Udhaya Baskar

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Rajeswari

Leave a Comment