பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Share

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 19,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 19,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான முன்பதிவுக்காக கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இதுமட்டுமின்றி அதிக கட்டணம் வசூல் செய்யும் பஸ்கள் குறித்து புகார் அளிக்க 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Share

Related posts

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

48 மணிநேரத்தில் மழை ! வாங்கிவிட்டீர்களா குடை?

Udhaya Baskar

கோரிக்கை நிறைவேறும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை -டாக்டர் ராமதாஸ்

Admin

ஆன்லைன் மூலம் ரூ.2.60 கோடி மோசடி

Admin

வேலியே பயிரை மேய்ந்த கதை ! இளையராஜா கைது!

Udhaya Baskar

எல்லோர்க்கும் எல்லாம் என்பதே இலட்சியம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு

Admin

9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி

Admin

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தையே இருக்காது – சீமான்

Admin

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலை. அறிவிப்பு

Udhaya Baskar

ஆன்லைன் சதுரங்கப் போட்டி – சீனச் சிறுவனை தோற்கடித்த சென்னைச் சிறுவன்

Udhaya Baskar

Leave a Comment