சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

Share

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள ஏரிகல் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,551 ஏரிகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதில், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் 1,216ல் முழு கொள்ளளவு உள்ளது. இதில், 28 ஏரிகளை கொண்ட சென்னை மாவட்டத்தில் 19 ஏரிகளும், 564 ஏரிகளை கொண்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 ஏரிகளும், 578 ஏரிகளை கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் 373 ஏரிகளும், 381 ஏரிகளை கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் 324 ஏரிகளும் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

இதயமற்றவர்களே ரூ.2500 உதவித் தொகையை விமர்சிகின்றனர் – அமைச்சர் ஓ.எஸ். மணியன்

Admin

உலக மகளிர் நாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.200 குறைந்தது

Udhaya Baskar

கொரோனா எதிரொலி: ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு

Admin

கக்கன் 112வது பிறந்தநாள் – அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

சென்னையில் மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்

Rajeswari

உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு வரவேற்பு: பாமகவுக்கு கிடைத்த வெற்றி! – இராமதாசு

Udhaya Baskar

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

அடுத்த கல்லூரிகள் திறக்கப்படும்- முதல்வர்

Admin

கண்தானம் வழங்கிய தமிழக முதலமைச்சர் !

Udhaya Baskar

Leave a Comment