லாக் டவுன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் மூடப்படுகிறதா?

Share

பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியல் முடியப்போகிறதா என்ற கேள்விக்கு நடிகை ஹேமாராஜ் சதீஷ் மறுப்பு தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பெண்கள் மத்தியில் பிரபலம். இந்தத் தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா  தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் நடிப்பும், கதாப்பாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவரின் இழப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீனா கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹேமாராஜ் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு பதிலளித்தார். ரசிகர் ஒருவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் முடியப்போவதாக செய்தி பரவுகிறது. அது உண்மையா என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த ஹேமா, அப்படி அது உண்மை என்றால் எனக்கு முதலில் தெரிந்திருக்கும். எனவே அந்த செய்தி பொய்யானது என தெரிவித்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. 


Share

Related posts

பயிரை மேய நினைத்த வேலியை வேரோடு பிடுங்குக – சு.ஆ.பொ.

Udhaya Baskar

பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக 2 இடங்கள் தேர்வு

Admin

தங்கம் விலை 23-07-21 காலை நிலவரம்

Udhaya Baskar

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

பாதுகாப்பை பலபடுத்துங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

திருமாவளவனுக்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்

Admin

Leave a Comment