முட்டை விலை 55 காசுகள் குறைவு

Share

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 60 பைசாக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலை 55 காசுகள் வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் என்பதால் மக்கள் அதிகம் முட்டை வாங்கவில்லை என்பதால், இந்த விலை குறைப்பு என முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்களன்று 15 காசுகளும், வியாழன் 20 காசுகளும் தற்போது 20 காசுகளும் முட்டை விலை 55 காசுகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்லடம் கறிக்கோழி விலை ஒரு கிலோவுக்கு 113 ரூபாயாகவும், முட்டை கோழி விலை ரூ.80 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

முன்னாள் அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

Udhaya Baskar

இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் பிரார்த்தனை!

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.288 குறைந்தது

Udhaya Baskar

சூரப்பாவுக்கு எதிராக விசாரிக்க குழு – ஆளுநர் அதிருப்தி

Admin

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

கலைஞர் பிறந்தநாள் – அன்னதானம் செய்த எம்எல்ஏ ஜோதி !

Udhaya Baskar

பாதுகாப்பை பலபடுத்துங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் ! மணலி மக்கள் அதிர்ச்சி

Udhaya Baskar

சிண்டிகேட் உறுப்பினர் பாஜக துணைத் தலைவரா? – பொன்முடி

Udhaya Baskar

வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை : முதல்வர் விளக்கம்

Admin

சுயத்தொழில் செய்வோர் E-PASS மேற்கொள்ள தனி வசதி

Udhaya Baskar

Leave a Comment