மகாராஷ்டிராவில் ரசாயனம் பூசிய பேருந்துகள்

Share

பேருந்தின்  உட்பகுதியிலும்  வெளியிலும்  பூசப்படும்  ரசாயனத்தால்  அவற்றின்  மீது  படியும்  கொரோனா  வைரஸ்  உள்ளிட்ட  தொற்றுக்  கிருமிகள்  அழிந்து  விடும்  என  மகாராஷ்டிரா  அரசுப் பேருந்து  போக்குவரத்துக் கழகம்  தெரிவித்துள்ளது.  ஆன்ட்டி மைக்ரோபியல் எனப்படும்  பூச்சுக்களை  பூசுவதை  விமான  நிறுவனங்கள்  ஏற்கெனவே  கடைபிடித்து  வருவதாகவும்  மகாராஷ்டிர அரசு போக்குவரத்துக்  கழகம்  தெரிவித்துள்ளது.

மேலும் 10 ஆயிரம் அரசுப் பேருந்துகளுக்கு ரசாயனம் பூசப்படும் என்றும் இதற்காக ஒரு பேருந்துக்கு 9,500 ரூபாய் செலவாகும் என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சத்தால் பயணிகள் வருகை குறைவாக இருப்பதாகவும் ரசாயனம் பூசப்பட்ட பின்னர் இந்நிலை மாறும் என கருதுவதாகவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது


Share

Related posts

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

டெல்லியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Admin

அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Udhaya Baskar

கக்கன் 112வது பிறந்தநாள் – அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

கொரோனா எதிரொலி: ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு

Admin

எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – மகன் மறுப்பு

Udhaya Baskar

லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ! சார்பதிவாளர் சஸ்பெண்ட் !

Udhaya Baskar

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு – மா.சுப்பிரமணியன் அழைப்பு

Udhaya Baskar

ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் தீட்சிதர்கள் போராட்டம்

Admin

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை !

Udhaya Baskar

பக்கிங்ஹாம் கால்வாயில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகள் விரைவில் துவக்கம்

Admin

Leave a Comment