பாகிஸ்தான் டிவியில் தோன்றிய இந்திய தேசிய கொடி? சுதந்திரதின வாழ்த்துக்களால் பரபரப்பு !

pakisthan tv india indepdendence
Share

பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்று இணையதளங்களை ஹேக் செய்வது போலவே சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அது மட்டுமின்றி ஹேக் செய்யப்பட்ட அந்த சில நிமிடங்களில் இந்திய தேசியக்கொடி திரையில் தோன்றி சுதந்திர தின வாழ்த்துக்களும் ஒளிபரப்பாகி உள்ளது.

pakisthan tv india indepdendence

இந்த சம்பவம் டான் எனும் தொலைக்காட்சியில் விளம்பரத்தின்போது நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பாகிஸ்தான் டிவி நேயர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஹேக் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக குறிப்பிட்ட தொலைக்காட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Share

Related posts

வாழைப்பழம் 3,336 ரூபாய் ! கோயம்பேட்டில் அல்ல கொரியாவில்!

Udhaya Baskar

ஒரே நாளில் 3 லட்சம் பேர் வீட்டை இழந்த சோகம் ! அம்மோனியத்தால் ஏற்பட்ட ஆபத்து !

Udhaya Baskar

ஜப்பான் பிரதமர் பதவி விலகல் அறிவிப்பு! என்ன காரணம்?

Udhaya Baskar

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

சாத்தான்குளம் சம்பவத்தை ரீமேக் செய்யும் நியூயார்க் போலீஸ் !

Udhaya Baskar

டிரெட்மில் மெஷினில் கால்பந்து ஆடி கின்னஸ் சாதனை

Udhaya Baskar

இந்திய எல்லையில், பாகிஸ்தானில் இருந்து சுரங்கம்!

Udhaya Baskar

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

குழந்தை வேண்டாமா? குப்பையில் போடாதீர்கள் !

Udhaya Baskar

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்

Admin

21 நாட்களில் 20,000 பேருக்கு இறுதிச்சடங்கு ! பயத்தில் உறைந்த அமெரிக்க மக்கள் !

Udhaya Baskar

Leave a Comment