நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Share

தமிழகத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு வசதியாக நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதன்மூலம் வாக்காளர்கள் தங்களுடைய பெயர், முகவரி மற்றும் வயதில் மாற்றம் இருந்தால், திருத்திக்கொள்ளலாம். இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவிக்கையில் ஜனவரி 1-ம் தேதி நாளைக் கணக்கிட்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி  நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், நவம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் பெயரை பதிவு செய்யவோ, பெயர் நீக்கவோ, திருத்தம் மேற்கொள்ளவோ, முகவரி மாற்றம் செய்யவோ அணுகலாம்.

வாக்களர்களின் விவரங்களை திருத்தம் செய்ய டிசம்பர் 20ம் தேதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Share

Related posts

தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Udhaya Baskar

விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குவேன்: மதிமுக அறிவிப்பு

Admin

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா?

Udhaya Baskar

கனரா வங்கி மோசடி: ‘யுனிடெக்’ தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு

Udhaya Baskar

மும்மொழிக் கொள்கை – முன்னாள் துணைவேந்தர் மீது பொன்முடி குற்றச்சாட்டு

Udhaya Baskar

விரைவில் வீடு திரும்பும் அமித் ஷா!

Udhaya Baskar

கலைஞர் சிலை ! காணொலியில் திறப்பு ! மு.க.ஸ்டாலின் உரை

Udhaya Baskar

மாணவர்களுக்கு திமுக வி.எஸ்.கலை செல்வன் வேண்டுகோள்…

Udhaya Baskar

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Udhaya Baskar

வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் – மத்திய அரசு

Admin

புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

Admin

OPPO Reno4 Pro Price Rs.34,990/-

Udhaya Baskar

Leave a Comment