காசநோய்க்காக மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகள் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை!

Share

காசநோய்க்கு சிகிச்சை எடுத்து வரும் நபர்கள் ஒருவர் கூட கொரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை என்று ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

காற்றில் பரவும் கொடூரமான நோயான காச நோயை தடுக்க பிசிஜி தடுப்பூசிகள் குழந்தை பிறந்த உடனே போடப்படுகின்றது.

1940-களுக்கு பிறகு இந்தியாவில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் காசநோய் தடுப்பூசி போடப்படுகின்றது

பிசிஜி தடுப்பூசியை பயன்படுத்தும் நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

அதனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இது குறித்த ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் காசநோய்க்காக மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகள் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டவில்லை என்பது தெரியவந்தது.

காசநோயானது பாக்டீரியா தொற்றால் ஏற்பட கூடியது அதற்காக கொடுக்கப்படும் மருந்துகள் ஐஜி வகை ஆன்டிபாடிகளை சார்ந்தது. அதில் உள்ள ஜி வகை தடுப்பு சக்தி கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதாக முதற்கட்ட ஆய்வுகள் தெரியவந்துள்ளது.


Share

Related posts

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை – கல்வி அமைச்சர்

Admin

தமிழகம்-பொது பொக்குவரத்துக்கு அனுமதி, இபாஸ் ரத்து

Udhaya Baskar

தடையை மீறி உண்ணாவிரதம்: 2000 பேர் மீது வழக்கு

Admin

சென்னையில் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கம்

Admin

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர் மீண்டும் கைது

Admin

ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Udhaya Baskar

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

டுவிட்டர் டிரேண்டிங்கில் இந்தியாவில் உலகின் பெரிய தடுப்பூசி திட்டம்

Admin

புத்தாண்டைபோல காணும் பொங்கலுக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் – காவல்துறை அறிவிப்பு

Admin

Leave a Comment