கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Share

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பொறியியல்,  கலை அறிவியல் கல்லூரிகளில் முதல் ஆண்டு மாணவர்களை தவிர 2ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 9 முதல் தொடங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் 9ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரில் வருகை தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.


Share

Related posts

ஓட்டுக்கேட்டவர்களுக்கு உதவ மனமில்லை ! கண்ணீர் விட்ட பெண்ணுக்கு மிரட்டல் !

Udhaya Baskar

எனக்கு பழைய கார்தான் வேண்டும் ! ரசிகர்களிடம் உதவி கேட்கும் சச்சின் !

Udhaya Baskar

டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைக்கும் அனுமதியை ரத்து செய்க! – ராமதாசு

Udhaya Baskar

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

ஆகஸ்ட் 17 மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Udhaya Baskar

கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்சியான செய்தி

Admin

கொரோனா வைரஸ் உருமாற்றத்தால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

Admin

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு விரைவில் சம்மன்

Admin

ரஜினிகாந்த் திட்டமிட்டபடி 31-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிப்பாரா?

Admin

64 லட்சம் பேருக்கு வேலை தரவில்லை ! வெளிப்படையாக சொன்ன தமிழக அரசு !

Udhaya Baskar

மோசடி நபர்களிடம் ஏமாறாதீர் என ரயில்வே எச்சரிக்கை

Admin

தங்கம் விலை மேலும் சரிந்தது

Udhaya Baskar

Leave a Comment