இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொ பாதிப்பு

corona1
Share

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 54,736 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும், இதை அடுத்து இந்தியாவில் கொ பாதிப்படைந்தோர் எண்ணிக்கை எண்ணிக்கை 17 லட்சத்து 50 ஆயிரத்து 724ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 853 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 37,364ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்தியா முழுவதும் கொ தொற்றுக்கு 5.67 லட்சம் பேர் சிகிச்சை பெறும் நிலையில், 11 லட்சத்து 45 ஆயிரத்து 630 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.


Share

Related posts

தங்கம் விலை 23-07-21 காலை நிலவரம்

Udhaya Baskar

திமுகவில் பொறுப்பாளர்கள் நியமனம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

குறிப்பிட்ட முக்கிய மருந்துகளுக்கு ‘ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு’

Udhaya Baskar

தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Udhaya Baskar

திருக்கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குக – ஈபிஎஸ்

Udhaya Baskar

பால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல்

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

யோகா, நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் !

Udhaya Baskar

சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Udhaya Baskar

மகாராஷ்டிராவில் ரசாயனம் பூசிய பேருந்துகள்

Rajeswari

அணையா தீபம்! பெண் உருவத்தில் விநாயகர்! சுசீந்திரத்தில்!

Udhaya Baskar

கூப்பிட்டால் வருவேன் ! வாக்குறுதி தந்த பெண் கவுன்சிலருக்கு செக்ஸ் டார்ச்சர் !

Udhaya Baskar

Leave a Comment